இராசு 508

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ross 508
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Serpens[1]
வல எழுச்சிக் கோணம் 15h 23m 51.13709s[2]
நடுவரை விலக்கம் +17° 27′ 57.4439″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14.18±0.20[3]
இயல்புகள்
விண்மீன் வகைM4.5[4]
தோற்றப் பருமன் (V)14.18±0.20[3]
தோற்றப் பருமன் (G)12.195±0.003[2]
தோற்றப் பருமன் (J)9.105±0.024[4]
தோற்றப் பருமன் (H)8.620±0.032[3]
தோற்றப் பருமன் (K)8.279±0.023[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)42.14±0.39[2] கிமீ/செ
Proper motion (μ) RA: −391.919±0.034 மிஆசெ/ஆண்டு
Dec.: −1259.296±0.034 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)89.1284 ± 0.0331[2] மிஆசெ
தூரம்36.59 ± 0.01 ஒஆ
(11.220 ± 0.004 பார்செக்)
விவரங்கள் [4]
திணிவு0.1774±0.0045 M
ஆரம்0.2113±0.0063 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)5.039±0.027
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்)0.003589+0.000067
−0.000071
L
வெப்பநிலை3071+34
−22
கெ
வேறு பெயர்கள்
GJ 585, Ci 20 930, G 137-2, G 136-103, LFT 1203, LHS 396, LSPM J1523+1727, LTT 14584, NLTT 40124, PLX 3481, PM 15216+1739, PM J15238+1727, Ross 508, TIC 400019820, 2MASS J15235112+1727569[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

இராசு 508 (Ross 508)என்பது 11.2183 புடைநொடிகள் தொலைவில் உள்ள 13வது பருமை கொட செங்குறுமீன் ஆகும். 1925 ஆம் ஆண்டில் 86 உயர் சரியான இயக்க விண்மீன்களின் முதல் பட்டியலை வெளியிட்ட ஃபிராங்க் எல்மோர் இராசின் நினைவாக இராசு பட்டியல் பெயரிடப்பட்டது [6] 2022 ஆம் ஆண்டில் , டாப்ளர் கதிநிரல்பதிவி வழி கண்டறியப்பட்ட ஒரு மீப்புவி இராசு 508 பி, 10.77 நாட்கள் வட்டணைக் காலம் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet

|}

மேற்கோள்கள்[தொகு]

  1. "Finding the constellation which contains given sky coordinates". djm.cc. 2 August 2008.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 "Ross 508". NASA Exoplanet Archive.
  4. 4.0 4.1 4.2 4.3 Harakawa, Hiroki et al. (2022). "A super-Earth orbiting near the inner edge of the habitable zone around the M4.5 dwarf Ross 508". Publications of the Astronomical Society of Japan 74 (4): 904–922. doi:10.1093/pasj/psac044. Bibcode: 2022PASJ...74..904H. 
  5. "Ross 508". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  6. Ross, Frank E. (November 1, 1925). "New proper-motion stars, (first list)". The Astronomical Journal 36: 96–99. doi:10.1086/104687. Bibcode: 1925AJ.....36...96R. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசு_508&oldid=3833925" இலிருந்து மீள்விக்கப்பட்டது