இராக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்கள் தலையின் பின்புறம் உச்சியில் அணியும் நகையாகும். இது அரிய சித்திர வேலைப்பாடுகளால் அமைந்தது. இது உட்கூடாக பொன்தடும், அடியில் வெள்ளித் தகடும் கொண்டு செய்யப்படும். இராக்குடியுடன் பிறை என்னும் அணியைத் சேர்த்தே அணிவர். இன்றைய வழக்கில் இராக்குடி மட்டுமே அணிந்து வருகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராக்குடி&oldid=3499435" இலிருந்து மீள்விக்கப்பட்டது