இரவி காந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவி காந்து
RAVI Kant
பிறப்பு14 செப்டம்பர் 1956 (1956-09-14) (அகவை 67)
பைசாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியாn
பட்டம்பேராசிரியர், மருத்துவர்
வாழ்க்கைத்
துணை
பீனா இரவி
பிள்ளைகள்தன்மயா சுருதி இரவி
விருதுகள்மரு. பி. சி. ராய் விருது (2014)[1]
பத்மசிறீ (2016)[2]
யாசு பாரதி விருது (2016)[3]
கல்விப் பின்னணி
கல்விகிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகம், லக்னீபல்கலைக்கழகம்
கிளாசுகோ ராயல் மருத்துவக் கல்லூரி
அயர்லாந்து ராயல் மருத்துவக் கல்லூரி
எடின்பரோ ராயல் மருத்துவக் கல்லூரி
இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரி[4]
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்ரிசிகேசு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
கிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகம்
போபால், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்]]
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி
பண்டிட் ஒஅகவத் தயாள்சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி
வலைத்தளம்
http://ravibina.blogspot.in/

இரவி காந்து (Ravi Kant) ஓர் இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரும் பேராசிரியரும் ஆவார். 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் இவர் பிறந்தார். புது தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். உத்தரகண்டம் மாநிலத்திலுள்ள டேராடூன் மாவட்டம் ரிசிகேசு நகரத்திலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் இரவி பணிபுரிந்தார் [5]. 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கிங் சியார்ச்சு மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அதற்கு முன்னர் போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவராகவும் இரவி காந்து இருந்தார். 2016 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசீறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது [3][6]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "President of India Presents Dr BC Roy Awards for the years 2014, 2015 and 2016 - Medical Dialogues". 28 March 2017.
  2. 2.0 2.1 "List of Padma awardees 2016". தி இந்து. 25 January 2016. http://www.thehindu.com/specials/in-depth/list-of-padma-awardees-2016/article8151985.ece. 
  3. 3.0 3.1 "??". Patrika.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  4. "LinkedIn". பார்க்கப்பட்ட நாள் 8 Apr 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "पद्मश्री डा. प्रो. रविकांत होंगे एम्स के निदेशक - Amarujala".
  6. "INDUSEM Patron KGMU Vice Chancellor Dr. Ravi Kant awarded the Padma Shri 2016 – INDUS Emergency & Trauma Collaborative". Indusem.org. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_காந்து&oldid=3234348" இலிருந்து மீள்விக்கப்பட்டது