இரட்டை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மொழியியலில், இரட்டை வழக்கு என்பது பேச்சு மொழிக்கும், எழுத்து அல்லது ஊடக மொழிக்கு இருக்கும் வேறுபட்ட வழக்குகளைக் குறிக்கிறது. இந்த வழக்கு தமிழ் உட்பட பல மொழிகளில் பெரிய வேறுபாடுகளுடம் உள்ளது. இரட்டை வழக்கு என்பது வட்டார வழக்குகளை சுட்டவிலை.

[தொகு] எடுத்துக்காட்டுக்கள்

  • பேச்சு வழக்கு: எங்க போயிட்டு வாறா
  • எழுத்து வழக்கு: எங்கு போய் வருகிறீர்கள்
  • பேச்சு வழக்கு: சாப்பாடு நல்லாயிருக்கா
  • எழுத்து வழக்கு: உணவு நன்றாக உள்ளதா
"http://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_வழக்கு&oldid=928335" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்