இரட்டை மற்றும் ஒற்றை வரிசை எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், இரட்டை மற்றும் ஒற்றை வரிசை எண்கள் என்பதற்கு இணையான பதம்  இயல்எண்ணிலிருந்து வரிசை எண்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு செல்வதைக் குறிக்கிறது.இவை சில மாற்றுமுடிவு உய்த்தறிதல் நிரூபணங்களில் பயன்படுத்தப்படுகிறது.  

இந்த மொழி சில வரிசை α  விற்கு இணையான சாியான வரையறைகளைக் கொண்டுள்ளது.

  • எல்லா வரம்பு வரிசைகளும் ( 0 உட்பட) இரட்டையாகும். இரட்டை வரிசையின் தொடா் எண் ஒற்றையாகும். மறுதலையாகவும் கொள்ளப்படும்.[1][2]
  •  α = λ + n என்க. இதில்  λ என்பது வரம்பு வரிைச மற்றும்  n என்பது இயல் எண்ணாகும்.  α வின் இணை  n ன் இணையாகும்.[3]
  •  n ஆனது α விற்கான கான்டா் இயல்நிலையின்எண்ணிலடங்கிய உறுப்பு என்க.  α வின் இணை n ன் இணையாகும்.[4]
  •  α = ωβ + n, இதில் n இயல் எண்ணாகும். α வின் இணை n ன் இணையாகும்.[5]
  •  α = 2β எனில் α இரட்டையாகும். மற்றபடி, α = 2β + 1 மற்றும் α ஒற்றையாகும்.[6]

இரட்டை எண்களைத் தவிா்த்து, β2 = β + β.என்ற வரிசை எண் வடிவில் உள்ள இரட்டை வரிசைகளின் பண்புகளை பெற இயலாது.  வரிசையின் பெருக்கல் பரிமாற்றம் அற்றது. பொதுவாக,  2β ≠ β2. உண்மையில் இரட்டை வரிசை  ω + 4என்பதை  β + β எனவும் வரிசை எண்ணாகவும் வெளிப்படுத்த இயலாது., 

(ω + 3)2 = (ω + 3) + (ω + 3) = ω + (3 + ω) + 3 = ω + ω + 3 = ω2 + 3

இரட்டை அல்ல.

தலையாய கூட்டலின் தன்னடுக்கு விதியில் வரிசை இணை பயன்படுகிறது. (நன்கு வரிசைபடுத்தப்பட்ட தேற்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) முடிவிலா தலையாய எண்  κ, அல்லது பொதுவாக, வரம்பு வரிசை κ, κ என்பது சம ஒப்புமையான வரிசைபடுத்தப்பட்ட இரட்டை வரிசை மற்றும் ஒற்றை வரிசையின் உட்கணமாகும்.தலையாய கூட்டல் இவ்வாறு அமைகிறது κ + κ = κ.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bruckner, Andrew M.; Judith B. Bruckner; Brian S. Thomson (1997). Real Analysis. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-458886-X. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  2. Salzmann, H., T. Grundhöfer, H. Hähl, and R. Löwen (2007). The Classical Fields: Structural Features of the Real and Rational Numbers. Cambridge University Press. pp. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-86516-6.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Foran, James (1991). Fundamentals of Real Analysis. CRC Press. pp. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-8453-7.
  4. Harzheim, Egbert (2005). Ordered Sets. Springer. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-24219-8.
  5. Kamke, Erich (1950). Theory of Sets. Courier Dover. pp. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-60141-2.
  6. Hausdorff, Felix (1978). Set Theory. American Mathematical Society. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8284-0119-5.
  7. Roitman, Judith (1990). Introduction to Modern Set Theory. Wiley-IEEE. pp. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-63519-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)