இரஜத் டோகஸ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரஜத் டோகஸ்
பிறப்பு 19-07-1991
முனிர்கா, புது தில்லி
வேறு பெயர் அனூஜ்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2006 – அறிமுகம்
இணையத்தளம் http://rajattokasworld.com

இரஜத் டோகஸ் (இந்தி: रजत टोकस, ஆங்கிலம்: Rajat Tokas) ஒரு இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான் என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரிதிவிராஜ் சவுகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்[1]. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அதன் பிறகு தரம் வீர் போன்ற பல தொடர்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றார்.

தற்பொழுது ஜீ தொலைகாட்சியில் ஜோதா அக்பர் என்ற ஒரு வரலாற்றுத் தொடரில் அக்பர் என்ற வேடத்தில் நடிக்கின்றார்[2].

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர் முனிர்கா, புது தில்லியில் பிறந்தார். ஆர். கே. புரம், தில்லியில் ஹோப் ஹால் அறக்கட்டளைப் பள்ளியில் கல்வி பயின்றார்[3].

சின்னத்திரை[தொகு]

  • 2005-சாய் பாபா
  • 2006-2007 தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான்
  • 2008 தரம் வீர்
  • 2010 கேஷவ் பண்டிட்
  • 2010-2011 தேரே லியே
  • 2011 பந்தினி
  • 2012 Fear Files: Darr Ki Sacchi Tasvirein
  • 2013- ஜோதா அக்பர்

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரஜத்_டோகஸ்_(நடிகர்)&oldid=1689252" இருந்து மீள்விக்கப்பட்டது