இம்பூரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Oldenlandia umbellata
Oldenlandia umbellata CoromandelCoast 1-003.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Rubiaceae
பேரினம்: Oldenlandia
இனம்: O. umbellata
இருசொற்பெயர்
Oldenlandia umbellata
Carolus Linnaeus

இம்பூரல் அல்லது சாயவேர் அல்லது சிறுவேர் அல்லது இன்புறாவேர் (chay root அல்லது choy root; Oldenlandia umbellata) என்பது இந்தியாவை தாயகமாகக் கொண்ட ஓர் குறை வளர்ச்சித் தாவரமாகும்.[1] இரண்டு வருடத் தாவரத்தின் வேர்த் தோலிலிருந்து சிவப்பு சயத்தை எடுக்க முடியும். முன்னர், இதன் வேர்ச் சாயம் சாயமூன்றியுடன் சேர்க்கப்பட்டு பருத்தி, கம்பளி, பட்டு ஆகியவற்றின் சிவப்பு நிற வேலைப்பாடுகளில் பாவிக்கப்பட்டது.[2]

இது இந்தியாவின் கோரமண்டல் கரைகளில் வளர்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. "chay root". thefreedictionary. பார்த்த நாள் 2007-01-15.
  2. "The in vitro antibacterial activity of Hedyotis Umbellata - Short Communication". Indian Journal of Pharmacological Sciences. பார்த்த நாள் 2007-01-15.
"http://ta.wikipedia.org/w/index.php?title=இம்பூரல்&oldid=1509570" இருந்து மீள்விக்கப்பட்டது