இப்திக்கார் அலி கான் பட்டோடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நவாப் பட்டோடி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | இப்திக்கார் அலி கான் பட்டோடி | |||
| பட்டப்பெயர் | பட் | |||
| பிறப்பு | மார்ச்சு 16, 1910 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | சனவரி 5 1952 (அகவை 41) | |||
| இந்தியா | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 265) | திசம்பர் 2 1932: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | ஆகஸ்ட் 20 1946: எ இங்கிலாந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 6 | 127 | ||
| ஓட்டங்கள் | 199 | 8,750 | ||
| ஓட்ட சராசரி | 19.90 | 48.61 | ||
| 100கள்/50கள் | 1/0 | 29/34 | ||
| அதியுயர் புள்ளி | 102 | 238 not out | ||
| பந்துவீச்சுகள் | 0 | 756 | ||
| விக்கெட்டுகள் | – | 15 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 35.26 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 6/111 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 58/– | ||
|
மே 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
இப்திக்கார் அலி கான் பட்டோடி (Iftikhar Ali Khan Pataudi, பிறப்பு: மார்ச்சு 16 1910, இறப்பு: சனவரி 5 1952), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.இவர் பிறப்பால் பட்டோடி சமஸ்தான நவாப் ஆதலால் நவாப் பட்டோடி என்ற பெயராலேயே எனப் பரவலாக அறியப்பட்டவர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 127 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1932 - 1946 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.