இன்னிசை டெத்து மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இன்னிசை டெத்து மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது டெத்து மெட்டலின் கீழ் வரும் ஒரு மெட்டல் இசைவகை ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் சுவீடன் நாட்டில் தோன்றியது. 2000ஆம் ஆண்டுகள் முதல் இது உலகெங்கும் பரவலாக அறியப்பட்டு வருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இன்னிசை_டெத்து_மெட்டல்&oldid=711268" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்