இனுபிக்கு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Inupiaq Iñupiatun, Iñupiak |
||
|---|---|---|
| நாடுகள்: | United States, formerly Russia; Northwest Territories of Canada | |
| பகுதி: | Alaska; formerly Big Diomede Island | |
| பேசுபவர்கள்: | approximately 2100 | |
| மொழிக் குடும்பம்: | எஸ்கிமோ-அலெயுத் Eskimo Inuit Inupiaq |
|
| எழுத்து முறை: | Latin | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ik | |
| ISO 639-2: | ipk | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: ipk — Inupiaq (generic) esi — North Alaskan Inupiatun esk — Northwest Alaska Inupiatun |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இனுபிக்கு மொழி என்பது இனுவித்து மொழியின் வட்டாரவழக்காகும். இது அமெரிக்க ஐக்கிய நாடுகள், உருசியா, கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இனுபிக்கு எழுத்துகளைக்கொண்டே எழுதப்படுகிறது.