இந்திய அரசிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய அரசிதழ்
வகை அரசிதழ்
வடிவம்

உரிமையாளர்கள்
வெளியீட்டாளர் இந்திய அரசு
வெளியீட்டு துறை
தொடக்கம் 1950
மொழி ஆங்கிலம்
தலைமையகம் புது தில்லி
ISSN 0254-6779
OCLC 1752771

இணையம்: www.egazette.nic.in

இந்திய அரசிதழ் (The Gazette of India, இந்தி:भारत का राजपत्र) அல்லது கெசட் ஒரு சட்டப்படி முறையான ஆவணம் மற்றும் நாட்டில் நிலவும் சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அரசின் செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்திய அரசின் அலுவல் பதிவேடு ஆகும்.[1]. இதனை வாரமொருமுறை வெளியீடுகள் கட்டுப்பாட்டு அலுவலரால் புது தில்லியிலிருந்து வெளியிடப்படுகிறது[2].

அணுக்கம்[தொகு]

எல்லாவிதமான அரசிதழ் அறிவிக்கைகளும் அரசிதழ் நகல்களும் பொதுமக்களுக்கு இந்திய அரசின் வெளியீடுகள் துறையால் விற்கப்படுகிறது. [3]. மின்னணு ஊடக வடிவிலும் (இ-கெசட்) கிடைக்கிறது.[4].

மேற்கோள்கள்[தொகு]

வெளி யிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அரசிதழ்&oldid=1360320" இருந்து மீள்விக்கப்பட்டது