இந்தியாவின் புலி காப்பகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் புலி காப்பகங்கள்[தொகு]

இந்தியாவின் புலி காப்பகங்கள் (Tiger reserves of India)[தொகு]

'''இந்தியா'''வில் புலித்திட்டப்பணியின்(Project Tiger) ஆளுகைக்கு உட்பட்ட 50 புலி காப்பகங்கள் உள்ளன. இதை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்() நிருவகிக்கிறது. உலகில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன. 2006ல் 1411 புலிகள் இருந்தன, இது 2011ல் 1706 புலிகளாகவும் மற்றும் 2014ல் 2226 புலிகளாகவும்[1] அதிகரித்தது. உலக வனவுயிரி நிதியம் மற்றும் உலகளாவிய புலிகள் மன்றம் எடுத்துச் சொல்கிறபடி 2016ல், மொத்த காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3841 ஆக இருந்தது.


படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tiger reserves of India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Tiger Reserves Of India