இத்தாலியப் பலியாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலியப் பலியாட்டம்
Italian Gambit
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
c5 black bishop
e5 black pawn
c4 white bishop
d4 white pawn
e4 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 e5 2.Nf3 Nc6 3.Bc4 Bc5 4.d4
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் சி50
மூலம் கியூக்கோ பியானோ
Chessgames.com opening explorer

இத்தாலியப் பலியாட்டம் (Italian Gambit) என்ற சதுரங்கத் திறப்பு பின் வரும் நகர்வுகளை ந்கர்த்தி தொடங்கப்படுகிறது.

1. e4 e5
2. Nf3 Nc6
3. Bc4 Bc5
4. d4

பெரும்பாலும் கியூகோ பியானோ அல்லது கியுகோ பியானிசுசிமோ திறப்புகளின் அமைதியான மற்றும் மூடிய வரிசை நகர்வுகளுக்கு மாற்றாக இத்தாலிய பலியாட்டம் திறப்பு அடிக்கடி விளையாடப்படுகிறது. கருப்பு பின் வரும் நகர்வுகளை விளையாட முடியும்

  • சிப்பாயை எடுத்துக் கொள்ளலாம்.(4...exd4, சிகாட்ச்சு பலியாட்டத் திறப்பின் இடமாற்ற நிலை, பொதுவாக மேக்சு லேங்கி தாக்குதலுக்கு அழைத்துச் செல்லும்);
  • குதிரையால் சிப்பாயை எடுத்துக் கொள்ளலாம். (4...Nxd4),இதுவொரு பலவீனமான நகர்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில் வெள்ளை 5.Nxe5 என்ற நகர்வை விளையாடவும், ஒரே நேரத்தில் வெள்ளையின் குதிரையும் அமைச்சரும் கருப்பின் f7 சிப்பாயை தாக்க அனுமதிக்கிறது.
  • அமைச்சரைக் கொண்டு சிப்பாயை எடுத்துக் கொள்ளலாம். (4...Bxd4), கருப்புக்கு இந்த நகர்வு ஒரு சிறந்த நகர்வாகக் கருதப்படுகிறது.

4...Bxd4[தொகு]

4...Bxd4 5.Nxd4 Nxd4 நகர்வுகளுக்குப் பின்னர்:

  • 6.0-0, சியார்ச்சு கோல்டனோவ்சிகி சாதகமான நகர்வு என்கிறார். 4.0-0 Nf6 5.d4 என்ற நகர்த்தினால் மற்றொரு பலியாட்ட திறப்புக்கு இடமாற்றம் அடைகிறது. 6...Nf6, என்று கருப்பு நகர்வைத் தொடர்ந்தால் 7.f4 மற்றும் 7.Bg5 என்பவை வெள்ளைக்கு உரிய நகர்வுகளாகும். எனினும், 6...d6!? என்று நகர்த்தும் வாய்ப்பு கருப்புக்கு இருக்கிறது.
  • 6.Be3, என்ற நகர்வு மியாமி மாறுபாட்டின் நிலைமாற்று என யூட் அசெர்சு மற்றும் சியார்ச்சு லேவன் தெரிவிக்கின்றனர். சமநிலையை எட்ட வெள்ளைக்கு போதுமான வாய்ப்பு ஆகும்.
  • 6.f4?! என்ற நகர்வு கருப்பு அடுத்ததாக 6...d5 விளையாடலாமோ என சந்தேகத்துடன் நகர்த்தப்படும் நகர்வாக்க் கருதப்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலியப்_பலியாட்டம்&oldid=2632092" இலிருந்து மீள்விக்கப்பட்டது