இது ஓர் இசை: தீண்டப்படாத பறையை மீட்டாக்கம் செய்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஓர் இசை: தீண்டப்படாத பறையை மீட்டாக்கம் செய்தல் (This Is A Music: Reclaiming an Untouchable Drum) என்பது 2011 இல் வெளிவந்த பறை இசை பற்றிய ஓர் ஆங்கில ஆவணப் படம் ஆகும். இது பறை இசை, பறை இசையின் பண்பாட்டு முக்கியத்துவம், அது சந்திக்கும் சாதி அடக்குமுறை, அதில் இருந்து மீளல், மீட்டாக்கம் செய்தல் பற்றி இனத்துவ-இசையியல் பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப் படம் ஆகும். இதை அத்துறையில் ஆய்வு செய்யும் ஒரு அமெரிக்கர் எடுத்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]