இதயத் துடிப்பு மிகைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இதயத் துடிப்பு மிகைப்பைக் காட்டும் இதய மின்படம் | |
| ICD-10 | I47.-I49., R00.0 |
| ICD-9 | 427, 785.0 |
| MeSH | D013610 |
இதயத்துடிப்பு மிகைப்பு (Tachycardia) என்பது மனித இதயத்துடிப்பு நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் நிலை. பொதுவாக இதய துடிப்பு நிமிடத்திற்கு அறுபது முதல் நூறு வரை இருக்கும். இதயத் துடிப்பு (நாடி) நூற்றுக்கும் அதிகமாக இருக்குமாயின் அதை மிகை துடிப்பு நோய் எனவும் அறுபதுக்கும் குறைந்தால் குறை துடிப்பு நோய் எனவும் அழைக்கப்படும்.
இதயத்துடிப்பு மிகைப்பு மனஅழுத்தம் மற்றும் உடல் உழைப்பு போன்ற நிலைகளில் இயல்பாகவும் ஏற்படலாம்.