இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2011
இயற்றியதுParliament of India

இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2011 (Whistle Blowers Protection Act, 2011) என்பது அரசாங்க ஊழியர்கள் தங்களது அதிகாரத்தினை தவறான வழியில் பயன்படுத்துவர்களையும், ஊழல் செய்பவர்களை இடித்துரைப்பவர்களைப் பாதுக்காக்கும் சட்டமாகும். மேலும் இந்தச் சட்டமானது அரசாங்கத்தின் தவறான செயல்பாடுகளை மற்றும் திட்டங்களை வெளிக்கொணரும் அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பினையும் வழங்குகிறது. இந்தச் சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தினால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதனையும் உறுதி செய்கிறது.[1]

இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களவையில் டிசம்பர் 27, 2011 இல் நிறைவேற்றப்பட்டது.[2] [3][4] பின் மாநிலங்களவைவில் பெப்ரவரி 21, 2014 இல் நிறைவேற்றப்பட்டு மே 9 , 2014 இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.[5][6]

முக்கிய அம்சங்கள்[தொகு]

  • இடித்துரைப்பாளர்களைப் பாதுகாத்தல். உதாரணமாக, அரசுஊழியர்கள் தங்களது அதிகாரத்தினை தவறான வழியில் பயன்படுத்தியதினை வெளிக்கொணரும் நபருக்கு
  • எந்த ஒரு அரசு ஊழியரும் அல்லது குடிமகனோ மத்திய அல்லது மாநில கண்காணிப்புக் குழுவுக்கு தெரிவிக்கலாம்.
  • ஒவ்வொரு புகாரும் அடையாளத்துடன் புகார் தெரிவிக்க வேண்டும்.
  • அந்த அடையாளத்தினை தலைமை அலுவலரின் அனுமதியின்றி வெளிக்கொணர கூடாது. அவ்வாரு தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • மேலும் தெரிந்தே செய்யும் குற்றங்களுக்கான தண்டனைத் தொகையினையும் இந்தச் சட்டம் வரையறை செய்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. India, Times of (22 February 2014). Times of India. http://timesofindia.indiatimes.com/india/After-2-years-and-no-changes-Whistleblowers-Bill-cleared/articleshow/30815449.cms. பார்த்த நாள்: 22 February 2014. 
  2. "Whistleblowers Protection Bill soon, Govt tells RS". The Times Of India. 10 July 2009 இம் மூலத்தில் இருந்து 2012-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120515221249/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-10/india/28162272_1_river-linking-tcil-stake-telecom-consultants-india. பார்த்த நாள்: 2011-05-20. 
  3. "Cabinet clears whistleblower protection Bill". The Hindu. 10 August 2010. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-states/article1000959.ece?ref=archive. பார்த்த நாள்: 2011-05-20. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-10-25. பார்க்கப்பட்ட நாள் 2019-08-02.
  5. "Whistle Blowers Protection Act, 2011" (PDF). Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
  6. "Indian Parliament passes Whistleblowers Protection Bill 2011". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 21 February 2014.