இடாய்ச்சு மொழியொலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை இடாய்ச்சு மொழியின் ஒலியியல் அல்லது மொலியொலியியலைப் பற்றியது.
உயிரொலி [தொகு]
| முன் உயிரொலி | இடை உயிரொலி | பின் உயிரொலி | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| வட்டமாக்கப்பட்ட உயிரொலி | வட்டமாக்கப்படாத உயிரொலி | |||||||
| குறில் | நெடில் | குறில் | நெடில் | குறில் | நெடில் | குறில் | நெடில் | |
| மூடிய உயிரொலி | i | iː | y | yː | u | uː | ||
| ஏறக்குறைய-மூடிய உயிரொலி | ɪ | ʏ | ʊ | |||||
| மூடிய-இடையான உயிரொலி | e | eː | ø | øː | o | oː | ||
| இடையான உயிரொலி | ə | |||||||
| திறந்த-இடையான உயிரொலி | ɛ | ɛː | œ | ɔ | ||||
| ஏறக்குறைய-திறந்த உயிரொலி | ɐ | |||||||
| திறந்த உயிரொலி | a | aː | ||||||
மெய்யொலி [தொகு]
| ஈரிதழொலி (Bilabial) | இதழ்-பல்லொலி (Labiodental) | எதிர் ஒலி (Alveolar) | பின் எதிர் ஒலி (Postalveolar) | நக்கொலி (Palatal) | பின் நாக்கொலி (Velar) | சிறு நாக்கொலி (Uvular) | கழுத்தொலி (Glottal) | |
|---|---|---|---|---|---|---|---|---|
| நிருத்தலொலி (Plosive) | p b | t d | k ɡ | ʔ | ||||
| எதிர்-உரசலொலி (Affricate) | p͡f | t͡s | t͡ʃ d͡ʒ | |||||
| உரசலொலி (Fricative) | f v | s z | ʃ ʒ | ç | x | ʁ | h | |
| மூக்கொலி (Nasal) | m | n | ŋ | |||||
| இடையொலி (Approximant) | l | j |