இச்டிக்லல் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இச்டிக்லல் கட்சி (Parti Istiqlal, حزب الإستقلال) மொரோக்கோ நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும்.
அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Jeunesse du Parti Istiqlal ஆகும்.
2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 48 இடங்கள் பெற்றது.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Istiqlal Party தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |