இசையின் சங்கமம் (இசைத் தொகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசையின் சங்கமம் என்பது 2013 இல் கனடாவில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் இசைத் தொகுப்பு ஆகும். இதை இசுடீவ் கிளிப் தொகுத்துள்ளார். இதில் கனடாவில் பல பாடகர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[1]

பாடியவர்கள்[தொகு]

  • சாயீசன் முத்துலிங்கம்
  • மகிஷா பஹீரதன்
  • சரிகா நவநாதன்
  • விஜிதா சுரேஷ்குமார்
  • நிர்ஜானி
  • உமா ராஜேந்திரம்
  • ஷோபா சேகர்
  • சாம்பவி
  • பர்த்தி புவன்
  • பிரபா பாலகிருஷ்ணன்
  • ஸ்டீவ் கிளிப்
  • துழி கனகலிங்கம்
  • எலிசபத் மாலினி
  • சத்யா மணிசேகரன்
  • பெட்டுனியா விமலராஜன்

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழர்களின் திறமையை வெளிகொண்டுவந்த “Tunes of Passion” இசையின் சங்கமம்[தொடர்பிழந்த இணைப்பு]