தொழிற் கட்சி (ஆஸ்திரேலியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆஸ்திரேலியத் தொழிற் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆஸ்திரேலிய தொழிற்கட்சி Australian Labor Party |
|
|---|---|
![]() |
|
| தலைவர் | ஜூலியா கில்லார்ட் |
| உப-தலைவர் | உவைன் சுவான் |
| கட்சித் தலைவர் | ஜோன் ஃபோக்னர் |
| நிறுவப்பட்டது | 1891 |
| தலைமையகம் | செந்தினறி ஹவுஸ் 19 நாஷனல் சேர்க்கிட் கான்பரா ஏசிடீ 2600 |
| அரசியல் கொள்கை | ஜனநாயக சோசலிசம், சோசியல் ஜனநாயகம் |
| இணையத்தளம் | www.alp.org.au |
ஆஸ்திரேலிய தொழிற்கட்சி (Australian Labor Party, ALP) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.
தலைவர்கள் [தொகு]
- ஜூலியா கிலார்ட் ஜூன் 24, 2010 - இன்றுவரை
- கெவின் ரட் 2006 – ஜூன் 24 2010
- கிம் பீஸ்லி 2005–06
- மார்க் லேத்தம் 2003–05
- சைமன் கிறீன் 2001–03
- கிம் பீஸ்லி 1996–2001
- போல் கீட்டிங் 1991–96 (பிரதமர் 1991–96)
- பொப் ஹோக் 1983–91 (பிரதமர் 1983–91)
- பில் ஹெய்டன் 1977–83
- கஃப் விட்லம் 1967–77 (பிரதமர் 1972–75)
- ஆர்தர் கால்வெல் 1960-67
- எச். வி. எவாட் 1951–60
- பென் சிஃப்லி 1945-51 (பிரதமர் 1945-49)
- பிரான்க் போர்ட் 1945 (பதில் பிரதமர் 1945)
- ஜோன் கேர்ட்டின் 1935–45 (பிரதமர் 1941–45)
- ஜேம்ஸ் ஸ்கலின் 1928–35 (பிரதமர் 1929–32)
- மத்தியூ சார்ல்ட்டன் 1922–28
- பிராங்க் டியூடர் 1916–22
- பில்லி ஹியூஸ் 1915–16 (பிரதமர் 1915–23, 1916 இல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்)
- அண்ட்ரூ ஃபிஷர் 1907–15 (பிரதமர் 1908–09, 1910–13, 1914–15)
- கிறிஸ் வாட்சன் 1901–07 (பிரதமர் 1904)
