ஆர் எம் இசட் மில்லினியா டெக் பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர் எம் இசட் மில்லினியா டெக் பார்க் என்பது சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள நவீன தொழிற்நுட்பப் பூங்கா ஆகும். இது டைடல் தொழிற்நுட்ப பூங்கா மற்றும் அசென்டாசு தொழிற்நுட்பப் பூங்காவிற்கு தென் பகுதியில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]