ஆர். பக்கிரிசாமி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். பக்கிரிசாமி என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எதிர்நாயகனாவும, நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மார்டன் திரையரங்கம் தயாரித்த பெரும்பான்மை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அஞ்சலி தேவி தயாரித்த அடுத்த வீட்டுப் பெண் திரைப்படத்தில் சங்கீத ஆசிரியர் நடித்தார். அக்கதாப்பாத்திரம் பெரிய புகழை ஈட்டுத்தந்தது.

திரைப்படங்கள்[தொகு]

  1. ஆசை,
  2. காதலித்தால் போதுமா,
  3. கலாட்டா கல்யாணம், க்ஷ
  4. கருந்தேழ் கண்ணாயிரம்,
  5. அனாதை ஆனந்தன்,
  6. ஜஸ்ரிஸ் விஸ்வநாத்,
  7. மகளே உன் சமத்து,
  8. கடன் வாங்கி கல்யாணம்,
  9. தரிசனம், காவல் தெய்வம்,
  10. நீதி,
  11. வல்லவனுக்கு வல்லவன்,
  12. சொந்தம்,
  13. துணிவே தோழன் [1980],
  14. கைதியின் காதலி [1963] ,
  15. அனாதை ஆனந்தன் [1970],
  16. “துள்ளி ஓடும் புள்ளிமான்” [1971],
  17. வல்லவன் வருகிறான் [1979],
  18. அலாவுதீனும் அற்புத விளக்கும் [1957] பொண்ணுக்கேத்த புருஷன் [1992],
  19. கரிமேடு கருவாயன் [1985],
  20. கீதா ஒரு செண்பகப் பூ [1980],
  21. ”பெற்ற மகனை விற்ற அன்னை” [1958],
  22. மரகதம் [1959,
  23. ’பிராயச்சித்தம்’ [1976],
  24. பெண்ணை நம்புங்கள் [1973]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பக்கிரிசாமி_(நடிகர்)&oldid=3899728" இலிருந்து மீள்விக்கப்பட்டது