ஆர்டன் டெல் பாப்
ஆர்டன் டெல் பாப் (Orden del Pop) என்பது ஆண்டிற்கு ஒரு முறை மியூசியோ போப்பால் குவாத்தமாலாவில் வழங்கப்படும் விருது ஆகும். இது 1998 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவாத்தமாலாவின் பண்பாட்டுப் பாராம்பரியத்தை பாதுகாக்கும் தனி மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது.[1]
ஆண்டு | வழங்கப்பட்டவர்கள் | நாடு |
---|---|---|
1998 | கில்லெர்மோ மேட்டா அமாடோ | குவாத்தமாலா |
1999 | ரிகார்டோ முனோஜ் கால்வெஸ் | குவாத்தமாலா |
2000 | ஆர்த்தர் எ டிமாரெஸ்ட் |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
2001 | ஐயன் கிராம் | யுனைட்டடு கிங்டம் |
2002 | அலைன் ஐகோன் | பிரான்சு |
2003 | பெடிரிகோ பாஸென் | குவாத்தமாலா |
2004 | மெர்லி கிரீன் ராபர்ட்சன் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
2005 | வழங்கப்படவில்லை | |
2006 | மைக்கேல் டி கோ | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
2007 | ஜார்ஜ் இ ஸ்டுவ்ர்ட் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
2008 | டிக்கல் குழு (நிறுவனம்) | குவாத்தமாலா |
2009 | மிக்யூல் ஒரெய்கோ கார்ஸோ | குவாத்தமாலா |
2010 | மரியான் பெப்பினோ டி ஆட்ச்[2] | ஐக்கிய அமெரிக்கா |
2011 | Academia de Geografía e Historia de Guatemala | குவாத்தமாலா குவாத்தமாலா |
2012 | ரிட்சார்டு டி ஆன்சென் |
ஐக்கிய அமெரிக்கா |
2013 | அல்பெர்டோ மெக்கென்னி | |
2014 | கார்ல் எர்பார்ட் மேயர் | |
2015 | வில்லியம் மற்றும் பார்பரா ஃபாஸ் | ஐக்கிய அமெரிக்கா |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Orden del Pop". Universidad Francisco Marroquín. Archived from the original on 3 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Otorgamiento de la presea en 2010 a Marion Popenoe de Hatch
வெளியிணைப்புகள்[தொகு]
- Orden del Pop website, Museo Popol Vuh