ஆர்ஜென்டின பீசோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆர்ஜென்டின பீசோ Peso argentino (எசுப்பானியம்) |
|||||
|
|||||
| ISO 4217 குறியீடு | ARS | ||||
| புழங்கும் நாடு(கள்) | |||||
| பணவீக்கம் | est. 22% (2010) | ||||
| மூலம் | CIA Factbook[1] | ||||
| சிற்றலகு | |||||
| 1/100 | சென்டாவோ | ||||
| குறியீடு | $ | ||||
| நாணயங்கள் | 1, 5, 10, 25, 50 சென்டாவோக்கள், 1 பீசோ | ||||
| வங்கித்தாள்கள் | 2, 5, 10, 20, 50, 100 பீசோக்கள் | ||||
| வழங்குரிமை | ஆர்ஜென்டின மத்திய வங்கி | ||||
| வலைத்தளம் | www.bcra.gov.ar | ||||
பீசோ (ஆரம்பத்தில் பீசோ கொன்வேட்டிபிள்) ஆர்ஜென்டீனாவின் நாணயம் ஆகும். டொலர் பெறுமதிகளைக் குறிக்கப் பயன்படும் $ குறியீடே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது சென்டாவோ எனும் 100 உப அலகுகளாகப் பிரிக்கப்படும்.