ஆம்ப்பியர் மானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அம்பியர்மானி என்பது மின்னோட்டத்தை அளக்க பயன்படும் ஒரு அளவுக் கருவி. மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் ஆகும், அதனால் அப்படிப் பெயர் பெற்றது.


அம்பியர்மானி மின்சுற்றில் தொடரிணைப்பாக தொடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அம்பியர்மானிகள் மிகக் குறைவான தடைமத்துடன் வடிவமைக்கப்படவேண்டும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்