ஆமீர் மலிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆமீர் மலிக் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 14 | 24 | ||
| ஓட்டங்கள் | 565 | 556 | ||
| ஓட்ட சராசரி | 35.31 | 25.27 | ||
| 100கள்/50கள் | 2/3 | -/5 | ||
| அதியுயர் புள்ளி | 117 | 90 | ||
| பந்துவீச்சுகள் | 156 | 120 | ||
| விக்கெட்டுகள் | 1 | 3 | ||
| பந்துவீச்சு சராசரி | 89.00 | 28.66 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/0 | 2/35 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 15/1 | 13/3 | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ஆமீர் மலிக் (Aamer Malik, பிறப்பு: சனவரி 3 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 இலிருந்து 1994 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.