ஆத்தர் ஹேகார்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆத்தர் ஹேகார்த் (Arthur Haygarth , பிறப்பு: ஆகத்து 4 1825, இறப்பு: மே 1 1903), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 136 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1844-1861 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஆத்தர் ஹேகார்த் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 3, 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_ஹேகார்த்&oldid=1610926" இருந்து மீள்விக்கப்பட்டது