அஸ்ஸாம் மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்ஸாம் மனித உாிமை ஆணையம்

असम मानवाधिकार आयोग
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்19 மாா்ச் 1996
அதிகார வரம்பு அமைப்பு
Federal agencyஇந்தியா
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
அளவு78438 கிமீ2
மக்கள் தொகை31,205,576 (2011)
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்கெளஹாத்தி, அசாம்
துறை நிருவாகிகள்
  • நீதிபதி அப்டாப் ஹுசைன் சைக்கியா, தலைவா்
  • ஸ்ரீ தருண் பூகன், உறுப்பினா்
இணையத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

அஸ்ஸாம் மனித உரிமை ஆணையம் 19 மார்ச் 1996 அன்று அமைக்கப்பட்டது.[1]

உறுப்பினர்கள்[தொகு]

பகுதி 5, TPHRA, 1993 (திருத்தச் சட்டம் 2006 ) விதியின்படி, இதன் தலைவாராக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இருப்பாா். மேலும் இதன் உறுப்பினா்களாக உயர் நீதி மன்றத்தின் நீதிபதி, ஏழு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள மாவட்ட நீதிபதி  மற்றும் மனித உாிமையில் நிபுணரத்துவம் உைடய உறுப்பினா் ஒருவா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

  •  சிக்கிம் ஜம்மு & காஷ்மீர்  உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி அப்டாப் ஹுசைன் சைக்கியா,   டிசம்பர் 1, 2011 அன்று தலைவராக நியமிக்கப்பட்டனர்
  • முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியான ஸ்ரீ தருண் பூகன்  டிசம்பர் 16, 2011 அன்று  உறுப்பினராக பொறுப்பேற்றாா். 
  • ஸ்ரீ ஜோதி பிரசாத் சலிஹா, பிப்ரவரி 18, 2008 அன்று உறுப்பினராகவும் பொறுப்பேற்றார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Genesis". Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-02-25.