அல்-ஜசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்-ஜசாரி
பிறப்பு "பதியால்-சமான் அபூ அல்-இஸ் இபின் அல்-ரசாஸ் அல்-ஜசாரி"
கிபி 1136
இறப்பு கிபி 1206
இனம் தெரியவில்லை
அறியப்படுவது முஸ்லிம் பல்துறையறிஞர், கல்விமான், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், ஓவியர், கைவினைஞர், கணிதவியலர்
பட்டம் அல்-ஜசாரி
அல்-ஜசாரியின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பு: யானை மணிக்கூடு

அல்-ஜசாரி (Badi'al-Zaman Abū al-'Izz ibn Ismā'īl ibn al-Razāz al-Jazarī, 1136–1206, அரபு மொழி: بديع الزمان أَبُو اَلْعِزِ بْنُ إسْماعِيلِ بْنُ الرِّزاز الجزري) என்பவர் இசுலாமியப் பொற்காலப் பகுதியில் (நடுக்காலம்) வாழ்ந்த ஒரு இசுலாமியப் பல்துறையறிஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். இவர் 1206 ஆம் ஆண்டில் எழுதிய "மதிநுட்ப இயந்திரக் கருவிகளின் அறிவு பற்றிய புத்தகம்" (The Book of Knowledge of Ingenious Mechanical Devices) என்ற நூலை எழுதியமைக்காக அறியப்படுகிறார். இந்நூலில் இவர் 100 எந்திரக் கருவிகள் பற்றியும் அவற்றை எவ்வாறு வடிவமைப்பது பற்றியும் எழுதியுள்ளார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. Beckwith, Guy (2006). Readings in Technology and Civilization. Boston, MA: Pearson Custom Publishing. பக். 290. ISBN 0-536-25754-X. 
  2. Readings in Technology and Civilization Volume I; 4th Edition

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்-ஜசாரி&oldid=1592307" இருந்து மீள்விக்கப்பட்டது