அல்லது வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இல்லா வாயில்களை மாத்திரம் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட அல்லது வாயில்

அல்லது வாயில் (ஆங்கிலம்: OR Gate) எனப்படுவது அடிப்படைத் தருக்கப் படலைகளுள் ஒன்றாகும். இந்தத் தருக்கப் படலையில் ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும்.[1] இங்கே பூலியன் கூட்டல் செய்கை செய்யப்படுகின்றது.

[தொகு] குறியீடுகள்

அல்லது படலைக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

[தொகு] உண்மை அட்டவணை

{A} {B} {A + B}
0 0 0
0 1 1
1 0 1
1 1 1

[2]

[தொகு] மேற்கோள்கள்

  1. அல்லது வாயில் (ஆங்கிலத்தில்)
  2. [http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%204.pdf தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்) ]
"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்லது_வாயில்&oldid=1114684" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்