அலோபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலோபி | |
|---|---|
| அலோபியிலுள்ள ஒரு சாலை | |
| நியுவேயில் அலோபியின் அமைவிடம் | |
| நியுவேயின் நிர்வாக அலகுகள் | |
| நாடு | நியுவே |
| ஊர் | அலோபி வடக்கு, அலோபி தெற்கு |
| அரசு | |
| - Assemblyman of Alofi North | வைகா டுகுய்டோகா (Vaiga Tukuitoga)[1] |
| - Assemblyman of Alofi South | டால்ற்றன் டகெலாகி (Dalton Tagelagi)[2] |
| பரப்பளவு | |
| - அலோபி வடக்கு மற்றும் தெற்கு | 46.48 கிமீ² (17.9 ச. மைல்) |
| ஏற்றம் [3] | 21 மீ (69 அடி) |
| மக்கள் தொகை (2006)[4] | |
| - நகரம் | 581 |
| - அடர்த்தி | 12.5/கிமீ² (32.46/சதுர மைல்) |
| - அலோபி வடக்கு | 147 |
| - அலோபி தெற்கு | 434 |
| தொலைபேசி குறியீடு(கள்) | +683 |
அலோபி (ஆங்கிலம்: Alofi), பசிபிக் பெருங்கடல் நாடான நியுவேயின் தலைநகரமாகும். 2006 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 581 ஆகும். தேசியத் தலைநகரங்களுள் மிகக்குறைந்த மக்கட்தொகையுள்ள தலைநகரமாக இது விளங்குகின்றது. இது அலோபி வடக்கு மற்றும் அலோபி தெற்கு ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கியது. அலோபி தெற்கில் அரச தலைமப்பீடம் அமைந்துள்ளது.