அலுமினியம் தூள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் நிறமித் தூள்

அலுமினியம் தூள் (Aluminium powder) என்பது அலுமினியம் உலோகத்தின் பொடியாகும். இயந்திரவியல் முறைகளைப் பயன்படுத்தும் தூளாக்கும் ஆலையினால் அலுமினியம் செதில்கள் உருவாக்கவே முதலில் இம்முறை தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உருகிய அலுமினியம் தெளித்தலால் அலுமினியம் பொடி உருவாக்கும் முறையை 1920 ஆம் ஆண்டுகளில் எவரெட் ஜோயல் ஹால் வடிவமைத்தார். இவ்வாறு பெறப்படும் பொடி மீண்டும் குண்டு ஆலை செயல்முறைக்கு அனுப்பி சமநிலைப்படுத்தப்பட்டு பின்னர் பூச்சு அல்லது நிறமியாகப் பயன்படுத்த ஏதுவான செதில்களாக மாற்றப்பட்டது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Joseph R. Davies (1993), "Powder Metallurgy Processing", Aluminium and Aluminium Alloys, ASM International, p. 275, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780871704962
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_தூள்&oldid=1864126" இலிருந்து மீள்விக்கப்பட்டது