அருணகிரிநாதர் (1937 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணகிரிநாதர்
இயக்கம்ராஜா யாக்னிக்
தயாரிப்புஜோதி பிலிம்ஸ்
நடிப்புடி. எம். மாணிக்க பாகவதர்
நாராயண ஐயங்கார்
டி. கே. ராமசாமி பக்தர்
மாஸ்டர் லக்ஸ்மனன்
சந்திரா
டி. எல். தேவி
வி. சுப்புலட்சுமி
டி. சிவசங்கரி
வெளியீடுஆகத்து 20, 1937
நீளம்15287 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

அருணகிரிநாதர் 1937 ஆம் ஆண்டு, ஆகத்து 20 இல் வெளிவந்த 15,287 அடி புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். மாணிக்க பாகவதர், நாராயண ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1937இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.