அரி குமார் நாயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரி குமார் நாயர் (Hri Kumar Nair) , சிங்கப்பூர் நாட்டு அரசியல்வாதியும் வழக்குரைஞரும் ஆவார். இவர் சிங்கப்பூர் அரசின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். தற்போது டிரீ& நேப்பியர் அமைப்பிற்கு மூத்த அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்பு[தொகு]
- அரி குமார் நாயரின் விவரம் சிங்கப்பூர் பாராளுமன்ற தளத்தில்.