அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம்
Arecibo Radio Telescope
Arecibo Observatory Aerial View.jpg
நிறுவனம் எஸ்.ஆர்.ஐ பன்னாடு, தேசிய அறிவியல் நிறுவனம், கோர்னெல் பல்கலைக்கழகம்
அமைவு அரிசிபோ, புவேர்ட்டோ ரிக்கோ
அலைநீளம் மின்காந்த நிழற்பட்டை: (3.00 செ.மீ to 1.00 மீட்டர்)
அமைக்கப்பட்ட காலம் 1963 முடிக்கப்பட்டது
தொலைநோக்கி வகை கோள பிரதிபலிப்பி
விட்டம் 305 மீ (1 அடி)
சேர்க்கும் பரப்பு 73,000 square metres (7 சதுர அடி)
குவியத் தூரம் 265.109 m (869)
Mounting அரை நகர்வு தொலைகாட்டி: முதன்மை வில்லை இரண்டாம் வில்லையுடனும் கிரகோரியன் தொலைகாட்டியியுடனும் இணைக்கப்பட்டு, தாமத கோட்டு துணையுடன், ஒவ்வொன்றும் வானிலுள்ள வேறுபட்ட பகுதிகளில் புள்ளிகளுக்கு நகரும்.
Dome இல்லை
இணையத்தளம் www.naic.edu
தேசிய வானிலை மற்றும் அயனிவெளி நிலையம்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
U.S. Historic District
அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் is located in Puerto Rico
ஆள்கூறு: 404 Error: Invalid or missing first parameter. The first parameter should be the dataset you wish to query, e.g. "ISO 3166-1", "ISO 639-2", etc. Shortcuts to datasets are also valid, e.g. "Countries" or "Languages". For a full set of supported datasets, click here._type:landmark 18°20′39″N 66°45′10″W / 18.34417, -66.75278அமைவு: 404 Error: Invalid or missing first parameter. The first parameter should be the dataset you wish to query, e.g. "ISO 3166-1", "ISO 639-2", etc. Shortcuts to datasets are also valid, e.g. "Countries" or "Languages". For a full set of supported datasets, click here._type:landmark 18°20′39″N 66°45′10″W / 18.34417, -66.75278
பரப்பளவு: 118 ஏக்கர்s (4 மீ2)
கட்டிடக்
கலைஞர்:
கோர்டன், வில்லியம் ஈ; கவனா, டி.சி.
நிர்வாக அமைப்பு: கூட்டரசு
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
செப்டம்பர் 23, 2008[1]
தே.வ்.இ.ப 
குறிப்பெண்#:
07000525

அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் (Arecibo Observatory) என்பது புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும். இந்த ஆய்வுக்கூடம் தேசிய அறிவியல் நிறுவனத்துடனான கூட்டு உடன்படிக்கையின் கீழ் எஸ்.ஆர்.ஐ பன்னாடு நிறுவனத்தினால் இயக்கப்படுகின்றது.[2][3]

305 மீ (1 அடி) அளவுடைய இது உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.[4] இது வானொலி அதிர்வெண் வான் ஆய்வு, வான் ஆய்வு மற்றும் சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய பொருட்களை அவதானிக்கும் தொலைக்கண்டுணர்வி வான் ஆய்வு ஆகிய மூன்று பிரதான ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. National Park Service (3 October 2008). "Weekly List Actions". பார்த்த நாள் 2008-10-03.
  2. Bhattacharjee, Yudhijit (20 May 2011). "New Consortium to Run Arecibo Observatory". Science. http://news.sciencemag.org/scienceinsider/2011/05/new-consortium-to-run-arecibo-ob.html. பார்த்த நாள்: 2012-01-11. 
  3. SRI International(2 June 2011). "SRI International Selected by the National Science Foundation to Manage Arecibo Observatory". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2012-01-11.
  4. Arecibo Observatory

வெளி இணைப்புக்கள்[தொகு]