அரபு நாட்டு அழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபு நாட்டு அழகி
இயக்கம்ஹோமி வாடியா
தயாரிப்புபிலிம் சென்டர்
கதைஆரூர்தாஸ்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புமஹிபால், ஷ்யாமா, அச்சலா சச்தேவ், மன்ஹர் தேசாய்
ஒளிப்பதிவுஆனந்த் வடேகர்
படத்தொகுப்புகமலாகர்
கலையகம்பிலிம் சென்டர்
வெளியீடுஅக்டோபர் 6, 1961 (1961-10-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரபு நாட்டு அழகி 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் மொழிமாற்றுப்படமாகும்.[1] இந்தியில் வெளியான ஜபாக் என்ற திரைப்படத்தினை மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள்.

ஹோமி வாடியா இயக்கிய இப்படத்தின் வசனங்களை ஆரூர்தாஸ் எழுதினார். குயிலன் இயற்றிய பாடல்களுக்கு விஜய பாஸ்கர் இசையமைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். {{cite book}}: Text "[" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபு_நாட்டு_அழகி&oldid=3804700" இலிருந்து மீள்விக்கப்பட்டது