அரச புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் இணை அரச புறாக்கள்

அரச புறா (King pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஊனுக்காக உருவாக்கப்பட்டன.[1] அரச புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை அவற்றின் பெரிய அளவிற்காக அறியப்படுகின்றன.

வரலாறு[தொகு]

இவ்வினம் அமெரிக்காவில் உருவானதாகும்.[2] இவை 1890களில் நால்வகைப் புறாக்களிலிருந்து உருவாக்கப்பட்டன. "டச்சஸ் புறா" கருணைக்காக, "வீட்டுப் புறா" விழிப்பிற்காக, "மால்டீசு புறா" இறுக்கத்திற்காக, "ரன்ட் புறா" பெரிய உடல் அளவிற்காக.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Levi, Wendell (1965). Encyclopedia of Pigeon Breeds. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-910876-02-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_புறா&oldid=2653836" இலிருந்து மீள்விக்கப்பட்டது