அரசு மகளிர் கல்லூரி, ஹிசார்
வகை | அரசு மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2003 |
நிறுவுனர் | அரியானா அரசு |
சார்பு | குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
முதல்வர் | முனைவர் ரமேஷ் ஆர்யா |
அமைவிடம் | ஹிசார்-டெல்லி வெளிவட்டச் சாலை , , , 125001 , 29°08′51″N 75°43′10″E / 29.1474°N 75.7194°E |
வளாகம் | நகர்ப்புறம்,32 ஏக்கர்கள் (13 ha) |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
அரசு மகளிர் கல்லூரி, ஹிசார் என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள ஹிசாரில் 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொது நிதியுதவி பெறும் மகளிர் கல்லூரி ஆகும். [1]
தொடங்கியதில் இருந்து 2017 ஆம் ஆண்டி வரை குருச்சேத்திரப் பல்கலைக்கழகத்தோடி இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி, தற்போது குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.[2]
அமைவிடம்[தொகு]
டெல்லி செல்லும் சாலையில் அமைந்துள்ள [3] இக்கல்லூரியில் பட்டப்படிப்புகளோடு நாட்டு நலப்பணித் திட்டம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, உளவியல் ஆலோசனை பிரிவு, பெண்கள் மற்றும் தொழில் முனைவோர் பிரிவு ஆகியவையும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைக்கப்பட்ட்டுள்ளது.
படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் மற்றும் கணிணி போன்ற பிரிவுகளில் இளங்கலைப் படிப்புகளை பெண்களுக்காக மட்டுமே பினவரும் படிப்புகளை பயிற்றுவிக்கிறது. [4]
- இந்தி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- புவிவியல்
- சமூகவியல்
- அரசு நிர்வாகம்
- பொருளியல்
- வரலாறு
- உளவியல்
- வீட்டு அறிவியல்
- உடற்கல்வி
- இசை (V)
- கணக்கியல்
- கணிணி அறிவியல்
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- வணிகம்
மேலும் பார்க்கவும்[தொகு]
- ஹிசாரில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல்
- ஹிசாரில் உள்ள பள்ளிகளின் பட்டியல்
- ஹரியானாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [gcwhisar.org GC Hisar]
- ↑ "பல்கலைக்கழக இணைவு பெற்ற பட்டப்படிப்பு கல்லூரிகள்".
- ↑ GC Hisar contact
- ↑ about GC Hisar