உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பை கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பை கலைக் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1969
அமைவிடம்,
8°42′43″N 77°27′26″E / 8.712026°N 77.457147°E / 8.712026; 77.457147 city = திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

அம்பை கலைக் கல்லூரி (Ambai Arts College), என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், அம்பசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு கலைக் கல்லூரி ஆகும். இது 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியானது கலை மற்றும் வணிகவியலில் வெவ்வேறு படிப்புகளை வழங்குகிறது.

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_கலைக்_கல்லூரி&oldid=3630751" இலிருந்து மீள்விக்கப்பட்டது