அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க இயற்பியல் கழகம் இயற்பியல் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்ததற்காக உறுப்பினர்களுக்கு ஆய்வுறுப்பினர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டுகிறது.[1]

பின்வரும் பட்டியல்கள் காலவரிசைப்படி பதவி ஆண்டு அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "APS Fellowship". American Physical Society. பார்க்கப்பட்ட நாள் 2020-05-19.