அமெரிக்கன் எயர்லைன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
||||
| நிறுவல் | 1930 (அமெரிக்கன் எயார்வேய்ஸ் என்பதாக) | |||
|---|---|---|---|---|
| செயற்பாடு துவக்கம் | 1934 | |||
| வான்சேவை மையங்கள் | ||||
| முக்கிய நகரங்கள் | லா கார்டியா வானூர்தியகம் (நியூ யோர்க்) | |||
| அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஏஅட்வாண்டேஜ் | |||
| வானூர்தி நிலைய ஓய்விடம் | அட்மிரல்ஸ் கிளப் | |||
| வான்சேவைக் கூட்டமைப்பு | வன்வேர்ல்ட் | |||
| வானூர்தி எண்ணிக்கை | 616 (+559 வேண்டல்கள்) | |||
| சேரிடங்கள் | 260+ excl. code-shares[2] | |||
| மகுட வாசகம் | நீங்கள் பயணிப்பது ஏனென நாம் அறிவோம் | |||
| தாய் நிறுவனம் | ஏஎம்ஆர் கூட்டு நிறுவனம் | |||
| தலைமையிடம் | ஃபோர்ட் வேர்த், டெக்சாசு | |||
| முக்கிய நபர்கள் | ஜெரார்டு அர்பே (Chairman and CEO) Tom Horton (President)[3] |
|||
| வருவாய் | ||||
| ஈபிட்டா | ||||
| நிகர வருவாய் | ||||
| மொத்த சொத்துகள் | ||||
| மொத்த பங்கு மதிப்பு | ||||
| இணையத்தளம் | அஎ | |||
அமெரிக்கன் எயார்லைன்சு நிறுவனம் (AA) பயணிகளின் பயண மைல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வருமான அடிப்படையிலும் உலகில் நான்காவது மிகப் பெரிய விமானப் பயண நிறுவனம் ஆகும்[5]. இது அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் ஃபோர்ட் வேர்த் என்னுமிடத்திலுள்ள ஏஎம்ஆர் கூட்டு நிறுவனத்தின் துணைப் பிரிவாகும். இது பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்ளூர் விமானப் பயணங்களைச் செயற்படுத்துகிறது. இதன் விமானங்கள் வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசுபிக்கு மற்றும் கரிபியன் பகுதிகளில் பணியில் ஈடுபடுகின்றன. அமெரிக்கன் எயார்லைன்சு நிறுவனம் 2011 நவம்பர் 29 அன்று வங்குரோத்துக் காப்புக்காக விண்ணப்பித்தது.[6]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ American Airlines(July 27, 2010). "American Airlines Announces Cooperative Agreement with Air Berlin". Press release.
- ↑ Business News – MSN Money. News.moneycentral.msn.com. Retrieved on November 4, 2010.
- ↑ "Tom Horton moves up ranks to become president at American Airlines, AMR". Dallas News. July 22, 2010. http://www.dallasnews.com/sharedcontent/dws/bus/stories/DN-horton_22bus.ART.State.Edition1.3e89008.html. Retrieved October 30, 2010.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "2010 Form 10-K, American Airlines, Inc.". United States Securities and Exchange Commission. பார்த்த நாள் June 10, 2011.
- ↑ Aviation Week and Space Technology: 349. January 15, 2007.
- ↑ http://money.cnn.com/2011/11/29/news/companies/american_airlines_bankruptcy/index.htm?hpt=hp_t2