அமின் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமின் படேல்
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2014 – தற்போது வரை
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கல்வி10 ஆவது தேர்ச்சி
வேலைஅரசியல்வாதி

அமின் படேல் (Amin Patel) ஓர் இந்திய அரசியல்வாதியும், மகாராட்டிரா மாநிலத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், மும்பாதேவி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, இருமுறை மகாராட்டிரா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

வகித்த பதவிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mumbadevi MLA Speak: Amin Patel". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
  2. "Amin Patel managed to retain his seat; people voted for candidate not the party". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
  3. "Amin Patel of INC WINS the Mumbadevi constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. Archived from the original on 23 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Mumbadevi Election Results 2014". elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமின்_படேல்&oldid=3541299" இலிருந்து மீள்விக்கப்பட்டது