அபுகாவா அணை

ஆள்கூறுகள்: 34°21′33″N 131°2′15″E / 34.35917°N 131.03750°E / 34.35917; 131.03750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுகாவா அணை
Abugawa Dam
அமைவிடம்சப்பான், யமகுச்சி மாகாணம்
புவியியல் ஆள்கூற்று34°21′33″N 131°2′15″E / 34.35917°N 131.03750°E / 34.35917; 131.03750
கட்டத் தொடங்கியது1966
திறந்தது1974
அணையும் வழிகாலும்
உயரம்95மீட்ட்டர்
நீளம்286மீட்ட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு153500
நீர்ப்பிடிப்பு பகுதி523
மேற்பரப்பு பகுதி420 எக்டேர்

அபுகாவா அணை (Abugawa Dam) சப்பான் நாட்டின் யமகுச்சி மாகாணத்தில் அமைந்துள்ளது. மேல்நோக்கி வளைந்த புவியீர்ப்பு வகை அணையாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பயன்பாட்டிற்காகவும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அபுகாவா அணை பயன்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 523 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 420 எக்டேர்களாகும். 153500 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இவ்வணையில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1974 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abugawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. Ohhashi, Y; Hatama, T (2005). "Attached microalgal flora and species composition in the gut contents of ayu, Plecoglossusaltivelis, from the lower side ayu fishing area of the Abugawa dam across the Abu River [Japan]". Bulletin of Yamaguchi Prefectural Fisheries Research Center (Japan). பன்னாட்டுத் தர தொடர் எண்:1347-2003. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுகாவா_அணை&oldid=3504688" இலிருந்து மீள்விக்கப்பட்டது