அந்தோரா லா வேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்டோரா லா வெல்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அந்தோரா லா வேலா
View of Andorra la Vella and a small part of Escaldes-Engordany
View of Andorra la Vella and a small part of Escaldes-Engordany
Flag of அந்தோரா லா வேலா
Flag
Official seal of அந்தோரா லா வேலா
Seal
அந்தோராவில் அமைவிடம்
அந்தோராவில் அமைவிடம்
அந்தோரா லா வேலா is located in அன்டோரா
அந்தோரா லா வேலா
அந்தோரா லா வேலா
அந்தோராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 42°30′N 01°30′E / 42.500°N 1.500°E / 42.500; 1.500
நாடு  Andorra
பரிஷ் அந்தோரா லா வேலா
ஊர்கள் லா மார்கினெடா(La Margineda), சான்டா கொலொமா(Santa Coloma d'Andorra)
பரப்பு
 • Total 30
Elevation 1,023
மக்கள் (2007)
 • மொத்தம் 24,574
 • அடர்த்தி 762.8
சுருக்கம் andorrà, andorrana
Website உத்தியோகபூர்வ இணையத்தளம்

அந்தோரா லா வேலா (ஆங்கிலம்: Andorra la Vella), அந்தோராவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையில் கிழக்கு பைரனீஸில் அமைந்துள்ளது. தலைநகரைச் சூழவுள்ள பரிஷ் பிரதேசமும் இதே பெயரையே கொண்டுள்ளது. இந்நகரின் பிரதான வருமான மூலமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. தளபாடம் மற்றும் பிராந்தி ஆகியவை முக்கிய உள்ளூர் உற்பத்திகளாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோரா_லா_வேலா&oldid=1582690" இருந்து மீள்விக்கப்பட்டது