அததொ-பி-15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HAT-P-15 / Berehynia
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Perseus
வல எழுச்சிக் கோணம் 04h 24m 59.5350s[1]
நடுவரை விலக்கம் +39° 27′ 38.313″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.41
இயல்புகள்
விண்மீன் வகைG5V
மாறுபடும் விண்மீன்planetary transit[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)31.21 கிமீ/செ
Proper motion (μ) RA: 14.233(21) மிஆசெ/ஆண்டு
Dec.: −9.407(15) மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.1856 ± 0.0166[1] மிஆசெ
தூரம்629 ± 2 ஒஆ
(192.8 ± 0.6 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு1.013±0.043 M
ஆரம்1.080±0.039 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.38±0.03
ஒளிர்வு1.00±0.11 L
வெப்பநிலை5684±25 கெ
Metallicity0.272±0.031
சுழற்சி வேகம் (v sin i)2.0±0.5 கிமீ/செ
அகவை6.8+2.5
−1.6
பில்.ஆ
வேறு பெயர்கள்
Berehynia, Gaia DR3 179498266829041664, TYC 2883-1687-1, GSC 02883-01687, 2MASS J04245952+3927382[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அததொ-பி-15 (HAT-P-15) என்பது 630 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இந்த விண்மீன் சூரியனை விட பழமையானது. ஆனால் சூரியனை விட மிகுதியான, சுமார் 190% அடர்தனிமங்களின் செறிவு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க கரும்புள்ளிச் செயல்பாடு இல்லை. [5]

2015 ஆம் ஆண்டில் கதிர்நிரல்பதிவுக் கணக்கெடுப்பு அதனுடன் எந்த இணைவிண்மீனையும் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது, [6] இருப்பினும் படிமமாகக் கணக்கெடுப்பு முறையே 1210 மற்றும் 1370 வானியல் அலகு பிரிப்புகளில் இரண்டு துணை செங்குறுமீன்ககளை அடையாளம் கண்டுள்ளது. [7]

உக்ரேனிய பயில்நிலை வானியலாளர்கள் 2019 திசம்பரில் இந்த விண்மீனுக்கு பெரெகினியா என்று பெயரி ட்டனர்.

கோள் அமைப்பு[தொகு]

2010 ஆம் ஆண்டில், வெப்பமான மீவியாழக் கோள் அததோ-பி- 15பி ( [8] கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது திரைசுபு என்று பெயரிடப்பட்டது. இது 904 ±20 கெ. இன் சமனிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது. ஒரு வட்டணை உருவகப்படுத்துதல் ஆய்வு, இக்கோளின் வட்டணை உள்நோக்கிச் சுழலும் என்பதையும் மேலும் அது ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்குள் அழிக்கப்படும் என்பதையும் காட்டுகிறது. [9] கோள்களின் வட்டணை விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன் நன்கு13 ±6 பாகை மையப்பிறழ்வுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, [10]

அததொ-பி-15 b , வியாழனின் அளவு ஒப்பீடு
அததொ-பி-15 தொகுதி[2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Tryzub 1.946±0.066 MJ 0.0964±0.0014 10.863502±0.000027 0.19±0.019

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Kovács, G.; Bakos, G. Á.; Hartman, J. D.; Torres, G.; Noyes, R. W.; Latham, D. W.; Howard, A. W.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W.; Isaacson, H.; Sasselov, D. D.; Stefanik, R. P.; Esquerdo, G. A.; Fernandez, J. M.; Lázár, B. Béky J.; Papp, I.; Sári, P.; Sári, P. (2010), "HAT-P-15b: A 10.9-Day Extrasolar Planet Transiting a Solar-Type Star", The Astrophysical Journal, 724 (2): 866–877, arXiv:1005.5300, Bibcode:2010ApJ...724..866K, doi:10.1088/0004-637X/724/2/866, S2CID 119207125
  3. Teske, Johanna K.; Thorngren, Daniel; Fortney, Jonathan J.; Hinkel, Natalie; Brewer, John M. (2019), "Do Metal-Rich Stars Make Metal-Rich Planets? New Insights on Giant Planet Formation from Host Star Abundances", The Astronomical Journal, 158 (6): 239, arXiv:1912.00255, Bibcode:2019AJ....158..239T, doi:10.3847/1538-3881/ab4f79, S2CID 208527082
  4. HAT-P-15 -- Star
  5. Shkolnik, Evgenya L. (2013), "An Ultraviolet Investigation of Activity on Exoplanet Host Stars", The Astrophysical Journal, p. 9, arXiv:1301.6192, Bibcode:2013ApJ...766....9S, doi:10.1088/0004-637X/766/1/9 {{citation}}: Missing or empty |url= (help)
  6. Piskorz, Danielle; Knutson, Heather A.; Ngo, Henry; Muirhead, Philip S.; Batygin, Konstantin; Crepp, Justin R.; Hinkley, Sasha; Morton, Timothy D. (2015), "Friends of Hot Jupiters III: An Infrared Spectroscopic Search for Low-Mass Stellar Companions", The Astrophysical Journal, p. 148, arXiv:1510.08062, Bibcode:2015ApJ...814..148P, doi:10.1088/0004-637X/814/2/148 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Wöllert, Maria; Brandner, Wolfgang (2015), "A Lucky Imaging search for stellar sources near 74 transit hosts", Astronomy & Astrophysics, pp. A129, arXiv:1506.05456, Bibcode:2015A&A...579A.129W, doi:10.1051/0004-6361/201526525 {{citation}}: Missing or empty |url= (help)
  8. "Украина выбрала имена для звезды и экзопланеты". LIGA.net. 18 December 2019."Украина выбрала имена для звезды и экзопланеты".
  9. Van Laerhoven, Christa; Greenberg, Richard (2014), "Small Inner Companions of Warm Jupiters: Lifetimes and Legacies", The Astrophysical Journal, p. 182, arXiv:1401.7217, doi:10.1088/0004-637X/778/2/182 {{citation}}: Missing or empty |url= (help)
  10. Mancini, L.; et al. (2022), "The GAPS Programme at TNG", Astronomy & Astrophysics, pp. A162, arXiv:2205.10549, doi:10.1051/0004-6361/202243742 {{citation}}: Missing or empty |url= (help)

ஆள்கூறுகள்: Sky map 04h 24m 59.5348s, +39° 27′ 38.3124″

"https://ta.wikipedia.org/w/index.php?title=அததொ-பி-15&oldid=3825802" இலிருந்து மீள்விக்கப்பட்டது