அணி (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினியியலில் அணி என்பது ஒரு அடிப்படைக் தரவுக் கட்டமைப்பு. அணி உறுப்புகளின் திரட்டு. ஒரு அணி பல உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம். இவ் உறுப்புக்களை சுட்டெண் அல்லது சுட்டுக்குறியீட்டுகள் மூலம் அணுகலாம். தரவுகளை இலகுவாக சேமிக்க, மீட்டெக்க, கணிக்க, ஒழுங்குபடுத்த அணி உதவுகிறது.

அணியை சரம் என்றும் தமிழில் குறிப்பர்.

[தொகு] கலைச்சொற்கள்

  • அணி எல்லை
  • அணி பரிமாணம்
  • அணி மூலகம்
  • அணி சுட்டெண்
  • அணி இயக்கி
  • அணி செயலி
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்