அட்ரியன் ரவலின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்ரியன் ரவலின்ஸ்
பிறப்பு27 மார்ச்சு 1958 (1958-03-27) (அகவை 66)
ஸ்டேஃபோர்ஷெயர்
இங்கிலாந்து
செயற்பாட்டுக்
காலம்
1980-இன்று வரை

அட்ரியன் ரவலின்ஸ் (ஆங்கில மொழி: Adrian Rawlins) (பிறப்பு:27 மார்ச் 1958) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[1][2]

திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரியன்_ரவலின்ஸ்&oldid=3771777" இலிருந்து மீள்விக்கப்பட்டது