அஞ்சலா ஜவேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஞ்சலா ஜவேரி | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 20, 1972 [1] |
| தொழில் | நடிகை |
| நடிப்புக் காலம் | 1997-தற்போது |
அஞ்சலா சவேரி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ்த் திரையுலகில் நடித்துள்ளார். இவர் லண்டனில் பிறந்தவர்.மருத்துவ கல்லூரி மாணவியான இவர் படித்துக் கொண்டிருக்கும்போதே ஹிமாலய புத்ரா என்ற இந்தி படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கினார்[2].
நடித்துள்ள படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 1997 | ஹிமாலை புத்தரா | ஈஷா | இந்தி | |
| பிரேமிச்சுகொண்டம் ரா | காவேரி | தெலுங்கு | ||
| பகைவன் | உமா | தமிழ் | ||
| பேட்டாபி | ஷீமா அஜ்மேரா | இந்தி | ||
| Mr.& Mrs. கில்லாடி | இந்தி | கவுரவ வேடம் | ||
| 1998 | பியார் கியா தோ டர்ணா கியா | உஜாலா | இந்தி | |
| சூடாலானி வுண்டி | பிரியா | தெலுங்கு | ||
| 1999 | சமரசிம்ஹா ரெட்டி | அஞ்சலா | தெலுங்கு | |
| ராவோயி சந்தமாமா | மேக்னா | தெலுங்கு | ||
| 2001 | உள்ளம் கொள்ளை போகுதே | ஜோதி | தமிழ் | |
| தேவி புத்ருடு | சத்யவதி | தெலுங்கு | ||
| பாலேவதிவி பாசு]] | நேமாலி | தெலுங்கு | ||
| துபாய் | அம்மு | மலையாளம் | ||
| பிரேமா சண்டாடி | சீதா | தெலுங்கு | ||
| 2002 | சோச் | இந்தி | கவுரவ வேடம் | |
| 2004 | முஸ்கான் | ஷிகா | இந்தி | |
| பஜார் (Bazaar: Market of Love, Lust and Desire) | இந்தி | |||
| நாணி | தெலுங்கு | கவுரவ வேடம் | ||
| ஷங்கர் தாதா MBBS]] | தெலுங்கு | கவுரவ வேடம் | ||
| அப்துடு | மஞ்சு | தெலுங்கு | ||
| 2005 | நிகேபான் | ஹிந்தி | கவுரவ வேடம் | |
| நாமண்ணா | கன்னடம் | |||
| 2010 | இனிது இனிது | ஷ்ரேயா | தமிழ் | கவுரவ வேடம் |
| 2012 | லைப் இஸ் பியுட்டிபுல் | மாயா | தெலுங்கு |