அஜய் நாயுடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஜய் நாயுடு | |
|---|---|
| பிறப்பு | 12 பெப்ரவரி 1972 எவன்ஸ்டன், இலினொய் |
| தொழில் | நடிகர் |
அஜய் நாயுடு (பிரப்பு பெப்ரவரி 12, 1972) ஒரு தெலுங்கு-அமெரிக்க நடிகர் ஆவார். சிக்காகோவில் பிரந்து வளந்த நாயுடு 1999ல் ஆஃபிஸ் ஸ்பேஸ் (Office Space) என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். வேறு சில இவர் நடித்த திரைப்படங்கள் பாட் ஸான்டா (Bad Santa), ரெக்குயியெம் ஃபொர் அ ட்ரீம் (Requiem For A Dream), மற்றும் த குரு (The Guru) ஆகும்.