அசன் ரவ்கானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசன் ரவ்கானி
Hassan Rouhani
حسن روحانی

பதவியேற்பு
{{{term_start}}}
முன்னவர் மகுமூத் அகமதிநெச்சாத்

ஈரானின் அரசுத்தலைவராகத் தெரிவு
பதவியில்
பதவியில் அமர்வு
3 ஆகத்து 2013

உயர் தேசியப் பாதுகாப்புப் பேரவை செயலாளர்
பதவியில்
14 அக்டோபர் 1989 – 15 ஆகத்து 2005
குடியரசுத் தலைவர் அக்பர் அசெமி ரப்சஞ்சானி
முகம்மது கத்தாமி
பின்வந்தவர் அலி லரிஜானி

ஈரான் நாடாளுமன்ற பிரதி சபை முதல்வர்
பதவியில்
28 மே 1992 – 26 மே 2000

ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
28 மே 1980 – 26 மே 2000
தொகுதி செம்னான் (முதல் தவணை)
தெகரான் (2வது, 3வது, 4வது, 5வது தவணைகள்)

பிறப்பு 12 நவம்பர் 1948 (1948-11-12) (அகவை 66)
சொர்க்கே, செம்னான், ஈரான்
பயின்ற கல்விசாலை கிளாஸ்கோ காலிடோனியன் பல்கலைக்கழகம்
தெகரான் பல்கலைக்கழகம்
சமயம் சியா இசுலாம்
இணையதளம் இஅதிகாரபூர்வ இணையதளம்

அசன் ரவ்கானி (Hassan Rouhani, பாரசீகம்: ‌حسن روحانی, எழுத்துப்பெயர்ப்பு: ருஹானி, ரொஹானி, ரவ்ஹானி; பிறப்பு: 12 நவம்பர் 1948) ஈரானிய அரசியல்வாதியும், சியா முஜாகிதுவும்,[1] வழக்கறிஞரும், கல்விமானும் ஆவார். இவர் 2013 சூன் 14 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2013 ஆகத்து 3 இல் இவர் அரசுத்தலைவராகப் பதவியேற்பார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Iran’s Presidential Election Heats up as Reformist Rowhani Enters Race, Farhang Jahanpour, 12 ஏப்ரல் 2013, Juan Cole
  2. "Hassan Rouhani wins Iran presidential election". பிபிசி (15 சூன் 2013). பார்த்த நாள் 15 சூன் 2013.
  3. "Moderate Candidate Wins Iran's Presidential Vote". வால் ஸ்ட்ரீட் ஜர்னல். 15 சூன் 2013. http://online.wsj.com/article/SB10001424127887323734304578544912995560792.html. பார்த்த நாள்: 15 சூன் 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசன்_ரவ்கானி&oldid=1439528" இருந்து மீள்விக்கப்பட்டது